பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் மை வளர் நெடும் கண்ணாரும் மாளிகை அடைய மன்னும் செய்வினை அலங்காரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து நெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்.