பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் இன்று என்திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் சென்று திரு ஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என.