திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண் நிறைந்த பெரும் செல்வத் திரு ஒற்றியூர் மன்னும்
எண் நிறைந்த திருத் தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி
உள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ மழை பொழியக்
கண் நிறைந்த பெரும் சிறப்பின் கலியாணம் செய்து அளித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி