பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும் சிந்தை உள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார் பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி செய்தீர் எந்தை பிரானே என் இனி என் பால் இடர் ? என்றார்.