பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந்த நிலைமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்கு ஆக அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம்.