பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வண்டு உலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக் கண்ட போது உள்ளக் காதல் வெள்ளத்தின் கரை காணாது கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும் தண் தளிர்ச் செங்கை பற்றிக் கொண்டு மாளிகை உள் சார்ந்தார்.