பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேய் அனைய தோளியார் பால் நின்று மீண்டு அருளித் தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார் பால் அணைந்து நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள் பால் ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருளி.