திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாற்றி அங்குத் தங்கும் நாள் தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால்
போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருவுஇல் அன்பர் மருவிய தொண்டு
ஆற்றும் பெருமைத் திருப்பாச்சில் ஆச்சிராமம் சென்று அடைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி