பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மின்ஆர் சடையார் தமக்கு ஆள் ஆம் விதியால் வாழும் எனை வருத்தித் தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே என் ஆர் உயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப் பொன் ஆர் இதழி முடியார்பால் பெறுவேன் என்று போய்ப் புக்கார்