பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பார் இடத் தலைவர் முன் ஆம் பல் கண நாதர் தேவர் நேர்வு உறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே பேர் அருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் தென்பால் சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே.