திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செம்மை நெறி சேர் திரு நாவலூர் ஒற்றி யூர் சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால் விட்டார் வந்து கட்டு உரைப்பத்
தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார்.

பொருள்

குரலிசை
காணொளி