பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்னக் கேட்டுப் பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று இனியன மொழிந்து தாமும் குண்டை ஊர் எய்த வந்தார்.