பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூதரைப் போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் நாதரை அறிவிலாதே நன்னுதல் புலவி நீக்கிப் போதரத் தொழுதேன் என்று புலம்புவார் பரவை யாரைக் காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார்.