பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் காத்து ஆடும் அம்பலத்துக் கண் உளனாம் கண் நுதலைக் கூத்தா தந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்