பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித் திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி