திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்குத்
தாயின் நல்ல தோழரும் ஆம் தம்பிரானாரே ஆகில்
ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி, அவ் அளவும்
போய் இவ் இரவே பரவை உறு புலவி தீர்த்துத் தாரும் என.

பொருள்

குரலிசை
காணொளி