பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொந்து அவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திரு அருளால் வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற அந்தரத்து மலர் மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர் இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுவார்