திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன் புற்று அங்கு அமர்நாளில் ஈறு இல் அரு மறை பரவும்
வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே
அன்பு உற்ற காதல் உடன் அளவு இறந்த பிறபதியும்
பொன்புற்கு என்றிட ஒளிரும் சடையாரைத் தொழப் போவார்

பொருள்

குரலிசை
காணொளி