பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திருத் தோழமைப் பணியால் பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால் முன்பு நின்ற திருத் தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல் என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார்.