பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தடுக்கல் ஆகாப் பெருங்காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் இடுக்கண் களைந்து ஆட் கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பாறும் அடுப்பத் திருமுன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார்