பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் பொங்கு செந்தமிழ் ஆல் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று எங்கும் மன்னிய இன் இசைப் பதிகம் புனைந்து உடன் எய்தினார் திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே.