திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக்
கோது இல் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே,
ஏது இலார் போல் வினவி ஏசறவு ஆல் திருப்பதிகம்
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்.

பொருள்

குரலிசை
காணொளி