பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று, சந்த இசை பாடிப் போய்த் தாங்கு அரிய ஆதரவு வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழிக் கொள்கின்றார்.