பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும் விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார் கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்குத் திண்ணிய சூலை தீர்க்க வரும்திறம் செப்பி விட்டார்.