திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ
ஏற்ற பெருங் காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப்
போற்றி இசைத்துப் புறத்து அணைந்துஅப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறிச்
சாற்ற