பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்றுப் புறம் போதச் செஞ் சடையார் அவர் மாட்டுத் திரு விளையாட்டினை மகிழ்ந்தோ வஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெருமையோ துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார்.