பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப் பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப் பதிகம் தணியாத ஆனந்தம் தலை சிறப்பத் தொண்டர் உடன் துணிவு ஆய பொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார்