பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீர் அணிந்த சென்னித் தம்பிரான் அமர்ந்த தானம் பல பல சார்ந்து தாழ்ந்து கொம்பனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார.