பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால் வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லைக் காஞ்சி நகர்த் தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார்