பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரமர் திரு அரத் துறையைப் பணிந்து போய்ப் பலபதிகள் விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர்த்தாள் தொழுது ஏத்தி, உரவு நீர்த் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி, அரவு அணிந்தார் அமர்ந்த திருவா வடு தண் துறை அணைந்தார்.