திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நாளில் தம் பெருமான் அருள் கூடப் பணிந்து அகன்று
மின் ஆர் செஞ்சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கிக்
கன் ஆடும் எயில் புடை சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி
தென் நாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார

பொருள்

குரலிசை
காணொளி