திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குண்டையூர் நெல் மலையைக் குறள் பூதப் படை கவர்ந்து
வண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கிக்
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி