திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது
பைம் பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின்நேர் இடையார் முன் எய்தி,
எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி