பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர் பெருமான் தன்னைத் திருச்சாய்க்காட்டினில் பணிந்து பாவலர் செம் தமிழ் மாலைத் திருப் பதிகம் பாடிப்போய் மேவலர் தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி நாவலர் காவலர் அடைந்தார் நனி பள்ளித் திரு நகரில்