பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணாலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்திப் புறத்து அணைந்தே எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆம் ஆறு எண்ணும் என் நெஞ்சில் திண்ணம் எல்லாம் உடைவித்தார் செய்வது ஒன்றும் அறியேன்யான் தண் நிலா மின் ஒளிர் பவளச் சடையீர்! அருளும் எனத் தளர்வார்.