திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சித்
துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று
அங் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி