பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு அரியீர் அற்றம் எனக்கு அருள் புரிந்த அதனில் அடியேன் ஆகப் பெற்றது யான் எனக் கண்கள் பெருந்தாரை பொழிந்து இழிய வெற்றி மழ விடையார் தம் சேவடிக் கீழ் வீழ்ந்து எழுந்தார்.