பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகா வார்த்தை உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறியச் செய்த விதிபோல் இது நிகழச் சிறந்தார்க்கு உள்ள படி செப் நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன் படுவார்