திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பல நாள் அமர்வார் பரமர் திரு அருளால் அங்கு நின்றும் போய்ச்
சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்துச் சென்று எய்தி
வல மா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மை யினான் என்னும் தமிழ் மாலை.

பொருள்

குரலிசை
காணொளி