பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல் வணங்கி நல் தமிழின் புனித நறும் தொடை புணைந்து திருச் செம்பொன் பள்ளி முதல் பனி மதி சேர் சடையார் தம் பதிபலவும் பணிந்து போய்த் தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார்