பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓணா காந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக் காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண் இல் நிதி பெற்று இனது இருந்தார்