பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் எனப் போற்றி மன்றல் மலர்ச் சே வடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர்.