பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு தமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ் சந்தனத்தின் கொங்கு அணைந்து குளிர் சாரல் இடை வளர்ந்த கொழும் தென்றல் அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் மங்கல நாள் வசந்தம் எதிர் கொண்டு அருளும் வகை நினைந்தார்.