பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படும் நெல் குன்று எல்லாம் பொன் தங்கு மாளிகையில் புகப் பெய்து கொள்க என்ற வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ்ப் பரவையார்.