பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால் ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார்.