பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண் அலகு இல் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கி நிலவிய வன் தொண்டர் அது இசைந்து அதன்பின் நேர் இறைஞ்சிப் பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்.