பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி முன்பு நின்று விண்ணப்பம் செய்தநம்பி முகம் நோக்கித் துன்பம் ஒழி நீ யாம் உனக்கு ஓர் தூதன் ஆகி இப்பொழுதே பொன் செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்று அருள் செய்தார்.