பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப் பெரு நாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணையச் செரு நாகத்து உரிபுனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார்