பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று, மங்கை ஓர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகத் திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்.