பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப மின் திகழ் பொலம் பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்தத் தனெ்றலும் எதிர் கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட.